Thursday, May 29, 2008

'மகிழ்ச்சி" நகைச்சுவை இதழ்.

தமிழ்நாடு, தஞ்சாவூர் நகைச்சுவை மன்றத்தின் சார்பில் திருச்சி திரு. கிரிஜா மணாளன் ஆசிரியர் பொறுப்பேற்று வெளியிடும் இந்த 'மகிழ்ச்சி" நகைச்சுவை இதழ், தோழமை மன்றங்களின் நிகழ்ச்சிகளின்போது அம்மன்ற ரசிகர்களை மகிழ்விக்க சிறப்பிதழாக மலர்கிறது. இங்கு நீங்கள் காணும் சிறப்பிதழ், சென்னை, பெரம்பூர் நகைச்சுவை மன்றத்தின் மார்ச் - 2008 நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்டது.

1 Comments:

At June 15, 2008 at 6:54 AM , Blogger அகரம் அமுதா said...

"மகிழ்ச்சி" இதழ் வெற்றி பெற, என் மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home