Wednesday, May 7, 2008

பரிவு!

=====
சூரியனின் சினத்தால்

சுட்டெரிக்கப்பட்ட நிலமகளை

குளிர்விக்கும் வருணன்....

கோடை மழை.
> கி. ம.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home