முட்டைக்குள்ளேயிருந்து ஒரு யானைக்குட்டி?                  இந்த படத்தைப் பாருங்க! இது 'ஸைலண்ட் ஜோக்"ல ஒரு வகை. ஒரு சேவல்,    பெட்டைக்கோழியோட (அதாவது, தன் மனைவியோட) கழுத்தைப் பிடிச்சு ஆத்திரமா நெறிக்குது! ஏனாம்? பக்கத்துல,    கீழே பாருங்க, ஒரு முட்டைக்குள்ளேயிருந்து யானைக்குட்டி ஒண்ணு வெளியே வருது!    (உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..)        இன்னும் புரியாதவங்களுக்கு விளக்கம் சொல்லித்தான் ஆகணும்.  அதாவது, பெட்டிக்கோழி இட்ட முட்டையில ஒரு யானைக்குட்டின்னா...மனைவியோட கற்புல சேவல் சந்தேகப்படுது!
            இந்த ஜோக்கை எனக்கு அனுப்பிய என் நண்பர் சென்னை அம்பத்தூர் 'சிரிப்பானந்தா'  (அம்பத்தூர் நகைச்சுவை மன்றம்)  அவர்களுக்கு உங்கள் சார்பில் எனது நன்றி!
                                                                                                                              > கிரிஜா மணாளன். 
 
    
    
1 Comments:
செச்செச்செ! என்னா காம நெடி? உவ்வெ
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home