Saturday, September 27, 2008

ஹலோ டாக்டர்!


"ஒரு ஆபரேஷனை ஆரம்பிக்கும்போது உங்க மனநிலைமை எப்படி இருக்கும் டாக்டர்?"

"சீக்கிரம் முடியணுமேன்னுதான்!"

"பேஷண்டோட 'ஆயுளா' டாக்டர்?
---------------------------------------
"உங்க மனைவி அவங்களோட ட்ரீட்மெண்டுக்கு வேற டாக்டர்க்கிட்ட போறாங்க போலிருக்கே டாக்டர்?"

"என்ன பண்றது?.........'நல்ல டாக்டரா' பார்த்துத்தான் போவேன்னு பிடிவாதமா இருக்காளே மேடம்!"
---------------------------------------

- ஆர். ராஜ்குமார் ('மங்களம் மைந்தன்')
திருவெறும்பூர், திருச்சி.

Thursday, September 25, 2008

வாய்விட்டுச் சிரிச்சா......

Monday, September 15, 2008


செப்.14, ஞாயிறன்று சென்னை அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் நிகழ்த்திய "நகைச்சுவை அரங்கில்" நமது நகைச்சுவை வலைத்தளங்கள் சார்பாகத் தயாரித்து வழங்கப்பட்ட மேற்காணும் இலவச இதழைப் பாராட்டிய சிறப்பு விருந்தினர் "நகைச்சுவை வேந்தர்" திரு. பாக்கியம் ராமசாமி அவர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றி!

- கிரிஜா மணாளன்.

Sunday, September 14, 2008

வாழ்த்துகிறோம்!



சென்னை-அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் செப்.14, ஞாயிறன்று நிகழ்த்தும் நகைச்சுவை அரங்கின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் "நகைச்சுவை வேந்தர்: திரு. பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சுந்தரேசன்) அவர்களுக்கு எனது நண்பர் எஸ். சம்பத் ("சிரிப்பானந்தா") சார்பில் எனது மனமார்ந்த நன்றி! ரசிகர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

- கிரிஜா மணாளன்.