அவளுக்கும் என்னைப் பிடிக்கலே!

SMS அனுப்பும் சில நண்பர்கள் தமது கவிதைகளாலும், சிலர் கவர்ச்சிகரமான வாக்கியங்களாலும், சிலர் பொன்மொழிகளாலும் நம்மையே அசத்திவிடுவதுண்டு. இரு நாட்களுக்குமுன் எனக்கு வந்த ஒரு SMS.
"Avalukkum ennai pidikkavillai......enakkum ennai pidikkavillai..." என்று துவங்கியிருந்த அது ஒரு காதல் கவிதையாக இருக்கும் என நினைத்து நான் மேலே படித்தபோது, என் முகத்தில் அசட்டுக்களையால் எண்ணெய் வழியவைத்துவிட்டார் அந்த நண்பர்! ஆமாம், அவரது முழு வாக்கியங்கள் இதுதான்!
" AVALUKKUM ENNAI PIDIKKAVILLAI... ENAKKUM ENNAI PIDIKKAVILLAI...ADHANAAL.....இருவரும் 'எண்ணெய் இல்லாத' சப்பாத்தி சாப்பிட்டோம்!"
- இதை எனக்கு அனுப்பியிருந்த நண்பர் கவிஞர் ராமலிங்கம், கோவை.
- கிரிஜா மணாளன்.
2 Comments:
சரியான கடி இது
இதுபோன்று 10 க்கும் மேற்பட்ட என் நண்பர்கள் என்னைத் தம் SMS Jokes மூலம் தினமும் கடிக்கிறார்களே....என் நிலைமை எப்படியிருக்கும்?
- கி.ம.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home